Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

கட்டாயாம் பார்க்க வேண்டிய பொறுமையான திரைப்படங்கள்

வணக்கம் நண்பர்களே
....
அதென்ன பொறுமையாக பார்க்க வேண்டிய படங்கள் ...
ஆமா எனக்கு தெரிஞ்சி இந்த ரெண்டு படமும் த்ரில்ளீர் மற்றும் சிந்திக்கும்  வகையை சார்ந்தது ..இந்த மாறி படத்துக்கு ஒரு ரசிகர்  படையே இருக்கும் எனக்கு தெரிஞ்சு பேய் ,அப்புறம் கொள்ளைகாரன்,சைகோ ,தொந்தரவு பண்ணுறவன் ,அப்புறம் கில்லெர் இந்த மாறி   த்ரில்ளீர் படம் தான் நிறைய பேரு பார்த்து இருப்பீங்க அனா ஒரு அடர்ந்த காடு அதுல ஒரே ஒரு வீடு .. அங்க ஒரு கொலை அத யாரு செஞ்சா எதுக்காக செஞ்சா எப்படி செஞ்சா என்ற அடுத்து அடுத்து என்ன அப்படின்னு மூளையை கொளப்பி சித்திக்க வக்குற  படம் எனக்கே சுத்தமா பிடிக்காது ஆனாலும் இந்த 3 படம் மட்டும் மனதை விட்டு மறக்கவும் இல்லை ,,நீங்கவும் இல்லை
அமாங்க அப்படி பட்ட இரு அருமையான பதிவை பற்றிதான் இந்த பதிவு ....
அனா நமக்கு தெரியாது இந்த மாறி படம் மட்டுமே பார்த்து அதுக்கு மட்டுமே விமர்சனம்  ப்ளாக் எழுதறவங்க நிறைய பேரு இருக்காங்க .........
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் அதிகம் பொறுமையான திரைப்படங்களை  பார்த்தது இல்லை ஆனால் பார்த்ததில் பிடித்தவை மட்டும் உங்களுக்கு பகிர்கிறேன்
பிறகு ஒருமுறை பார்க்க வேண்டிய படங்களையும் தனி பதிவிலும் சொல்லுகிறேன் .. (அடுத்த பதிவில் ).............


No Country For Old Men :
தலைப்பு எனக்கு சுத்தமா புரில உங்களுக்கு .........அப்படிதான்  இருக்கும்
இந்த படம் ஒரு நாவலை அடிபடையாக கொண்டு எடுக்க பட்ட வித்தியாசமான கொலைகார  திரைப்படம் பார்க்க தவற விற்றவர்கள் ... தவறமால் கட்டயாம் பார்க்க வேண்டிய திரைப்படம்

அப்புறம் இது இரண்டிற்கும் மேல் அஸ்கர் அவர்ட் வாங்கிச்சு ...........
சைகோ கொலைகாரனா  பார்த்ததுண்டா ,,,இவர மாறி பார்த்து இருப்பீங்களா அப்படின்னு உங்களுக்கே தோணும் உங்க மனதை போட்டு கொளப்பி பிசுக்க வைக்கும் ........ எவன்டா அவன் .. இவன்  அதிகமா பேச மாட்டான் ஆனா சிக்குனா வச்சி செய்வான் ...
பயங்கர மான இவன் ஆள் பாக்க பக்கா அப்பாவி மாறி  இருப்பன் படத்தை பாதீங்கன்னு வைங்க அப்றோம் சொளுவீங்க இவன பத்தி பயங்கரமான சைகோ ..............

இந்த படம் முடிஞ்ச பிரகுதாங்க எனக்கே தெரியும் இவன்தான் வில்லன் இவன்தான் ஹீரோ ன்னு,இவன்தான்  எல்லாமே
நான் என்னனமோ ன்னு  நினச்சிட்ட இந்த பயபுள்ள ய//
....
அவனோட வாழ்க்கை ல அவன்தான் ஹீரோவாம் வந்தான் விலானாம் ... முடிஞ்சா காமெடி கூட பண்ணுவான் போல .....
அப்பறம் ஒரு வரண்ட பாலை வனம் அங்க ஒரு புது ஆளு இவரு கொஞ்ச நேரம் ஹீரோ வா நடிபாறு அப்புறம்  படம்  முடியறதுக்கு  ஒருமணி
நேரத்துக்கு  முன்னாடியே  மண்டைய போட்ருவாரு  மிக மிக  பொறுமையாக நகரும் இது ஒரு Astralian திரைப்படம் பார்க்கவே  கொஞ்சம் புதுமையாய் இருக்கும் அழகாகவும் இருக்கும் தயவு செய்து பார்க்க தவற  வேண்டாம் .

Whiplash


Whiplash இந்த படத்தை பார்த்தீங்கன்னு வைங்க நம்ப ஆசிரியர் எவ்ளவோ பரவாலைன்னு தோணும் ..
அனா இந்த மாறி துன்புருதுனான்னு வைங்க நம்ப ஆளுங்க மண்டைய உடச்சிட்டு போயிருவாங்க ...அனா அவன் ஒன்னுமே பண்ணமாட்டன்
நல்ல பையனா (Neiman) இருந்து வெற்றி பெருனும் ன்னு நினைப்பான் ஆனா  அவன் பண்ணுறது எல்லாமே  அந்த ஆந்தை கண்ணனுக்கு(Psycho teacher)

 தப்பாவே  தெரியும் .
இசை சைக்கோ ன்னு சொல்லுறாங்க ,..ஆனா அப்படி  ஒன்னுமே  தெரியல அந்த மொட்ட  தலையணை பார்த்தா ..
ஒரு நாள்  Late ஆஹா  வந்துட்டு  அந்த  மொட்ட  தலையனுக்கு eqqual ஹா  பேசுவான் ....
அவன் அந்த மியூசிக் வகுப்பு குள்ள வரும்  பொது  ஒரு சின்ன  சத்தம்  குட  வர குடாதாம் .....அந்த  அளவக்கு  செம  பயங்கரமான ஆளு ....
பேசியே திட்டியே  கொள்ளுவான் ...
இன்னொரு முறை  இவன் Accident ஆயும்  குட கைல மூஞ்சுல வாயுல  ரத்தம் வர அவனோட கிளாஸ் அட்டென்  பண்ண  போவான்  அப்ப குட  அவன  கண்டுள்ள  மாட்டான் ....

அப்பத்தான்  எதோ  பேச  போய் அடி வாங்குற நிலைமைக்கு  போயிருவான் .அந்த பையன்
இறக்கம்  கட்டாமட்டான்
மியூசிக்  பிரிவில் சிறந்த படம் போன முறை ஆஸ்கார்  அவார்ட் பட்டியிளைளில்  குட இடம் பெற்று இருந்தது தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் கண்டிப்பா பாருங்க

Gone Girl

காணாமல்  போன  எழுத்தாளர்  மனைவி கண்டு பிடிப்பானா  கணவன் ...அதுதான் படத்தோட கதை ...
பாக்குறதுக்கு முன்னாடி  ஒன்னு சொல்லிக்க விரும்பறேன்  பதினெட்டு  வயதுக்கு மேல்  இருக்க வேண்டும் .ஒரு குட்டி கதை. காலைல எழுதிருகிரன்  அவனோட மனைவி இறந்து  ஐந்து வருடங்கள் ஆகி போகிறது
.அவனுக்கு ஒரு கால்  வருது அதுவும் அவனோட மனைவி போன் ல இருந்து எப்படி  இருக்கும்) இது ஒரு சிந்திக்க வைக்கும் கதைதான்

அதே  போல அவன்  கண்டு பிடிதனா ? இலையா ? என்பது மீதி கதை ....
தவறமால் பார்க்கவும் நன்றி

மீண்டும் அடுத்த நல்ல பதிவில் சந்திக்கிறேன்

என்றும் அன்புடன் சிவஷங்கர்
























0 உங்கள் கருத்து:

வயறு வலித்து சிரித்து மகிழ இந்த படத்தை பாருங்க சிங்கம் 1,2,3

இப்படி ஒரு படத்தை இதற்க்கு முன்னல் பார்த்திருக்கவும் முடியாது பின்னால் பார்க்க போவதும்  கிடையாது ....
அதனால் இப்பவே நேரம் கிடைக்கும் பொது பார்த்து விடுங்கள் வயறு வலிக்க சிரித்து மகிழுங்கள்


தெலுகு பவர்ஸ்டார்  ஹே .... டேவுடா (தெய்வமே நீ தமிழ்ல வந்து கலக்கு தெய்வமே)
ரொம்ப நாளைக்கு அப்புறம்  நான்  சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க வச்ச படம் ...
சிங்கம் 1,2,3(இந்த படத்துல சிங்கம்,சிறுத்தை,லயன்,அகடு,பவர்,RaceGurram,Rebel,சிம்ஹா,மாவீரன் ,என ஏகப்பட்ட படத்தின் Spoof . பக்கவா தெலுகுல Famous டயலாக் தேவுடா அதை செமையா சொல்லுவார் மியூசிக் லாம் பக்கா Action காட்சி உங்களை அசர வைக்க வில்லை என்றால் சொல்லுங்கள் நான் தெலுகு படம் பாக்குறதே விட்டுறேன்)

முதல் பத்து நிமிசத்துல ஏ உங்களுக்கு வயறு வலிக்க ஆரம்பிச்சுரும் அதனால விருப்ப பட்டவங்க பாருங்க ....
ஹீரோ என்ட்ரி செம ,,,.... இவர் நடிச்ச போன படத்தை பார்த்து சிரிச்சு செத்து போனவங்க ஏக பட்ட பேரு .. அந்த படத்தையும் தேடி பார்த்து விடுங்கள்
இவங்க அப்பா  காக revenge எடுகுரதுதான் படத்தோட கதை .
பிளாஷ் பேக் இப்படி  ஒரு பிளாஷ் பேக் பார்த்திருக்க முடியாது ....
அத விட அவர் கிணத்துக்குள்ள விழுறதுக்கு முன்னாடி  ஹீரோ வோட அம்மா கர்ப்பிணி ஆயருவாங்க அப்பவே குழந்தையும் பிறந்திரும் அதற்க்கு பிறகு ஹீரோ அப்பா ..சிங்கம் வருவான்  டா உன்ன கொள்ள வருவான்  டா ...செமயா டயலாக் சொல்லிட்டு செத்து போயிருவார் சிரிக்க சிரிக்க வயறு வெடிச்சு செத்து போயிறலாம் ...இதனை நாளா மிஸ் பணிட்டேனே இந்த படத்தை கண்டிப்பா தமிழ் ள்ள எடுக்கணும் இல்லினா முதல் முறையாக தெலுகு படத்தை தமிழ் தொலைகாசியில் போடணும் டா சாமி ....


இவர் சன்னி லியோன் குட கரண்ட் டிகா படத்துல ஒரு சின்ன Charter ல நடிச்சு இருந்தார் ...இந்த படத்துல அவங்க மனைவி சன்னி லியோன்  ..(சன்னி லியோன் செத்து போன மாறி காட்டி  இருக்காங்க :( தும்கிகோ மியூசிக் போடுவாங்க  )
கடைசியா அவர் வில்லன பழி வாங்குனரா மீதி கதை சிரிப்பு தாங்கல இந்த படத்துக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி பாமிலி ஓட பார்த்து சிரித்து மகிழுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி

ஹாலிவுட் படம் மாறி இந்த படம் வெறும் 1.30 நிமிஷம் தான்
இந்த படத்தை பார்த்து நான் சிரிச்சி சிரிச்சி மெண்டல் ஆய்ட்டேன்
நீன்க்கு மெண்டல் ராவதுனே நாக்கு ...அய்யயோ  எனக்கும் டயலக் வருது

#என்றும்_அன்புடன்_சிவஷங்கர்







0 உங்கள் கருத்து:

Collection 1 வியக்க வைக்கும் டைனோசர்'S கள் (Jurassic Park)

சின்ன குழைந்தைல நீங்க பார்த்த முதல் ஹாலிவுட் படம் எனனேன் ன்னு கேட்டா நிறைய பேரு சொல்லுற பதில் இந்த ஜுராசிக் தான் . ஏன்னா எங்க ஸ்கூல் ல நான் 3வது  படிக்கும்  போதே  5 ருபாய் க்கு தெய்வம் திரையரங்கு  கூட்டிட்டு போனாங்க 
.போகும் பொது காந்தி படம் போடுரதாதான் சொன்னாக அங்க போய் நாங்களும் எங்க டா காந்தி வருல வருல ன்னு தேடிட்டு இருந்தன் ,, காந்திக்கு பதிலா ஜுராசிக் வந்துச்சி சும்மா  அங்க எல்லோருக்கும் முதல் முறையா ஹாலிவுட் படம் பாக்குற என்ஜாய் அதெல்லாம் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு ...
அதுல பார்தேனகன்னா இப்ப மொத்தம் 4 பாகங்கள் வெளிவந்துள்ளது ..
இந்த டைநோசர்  மைய படுத்தி நிறைய படங்கள் எடுக்க பட்டன அதில் ஏகப்பட்டது மொக்கை ,, கதை ஒழுங்கா அமையம ஓவர் கிராபிக்ஸ் இதெல்லாம் போட்டு படத்தை மொக்கை பண்ணிருப்பாங்க அனால்
இந்த வரிசையில் வந்த அணைத்து படமும் சூப்பர் ,,,
நான் இதில் வந்த மூன்றையும் திரைஅரங்கில் வந்த புதிலே கண்டேன் மூன்று படங்களை பள்ளியில் கூட்டிட்டு போனாக ,,4th நான் என்னுடைய நண்பனுடன் சென்று பார்த்தேன் ...

ஜுராசிக் பார்க் 1,2,3,4



அனைத்துமே கட்டயாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் இந்த மாதிரி விலங்குளை படத்தில் மட்டுமே கண்டு ரசிக்க முடியும் இதுல நம்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற எல்லா விலங்குளும் இருக்கும் பார்க்கவே செம ஆர்வமா இருக்கும் இதோட Collection எல்லாமே நம்ப தமிழ் ல இருக்கு கண்டிப்பா பாருங்க உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் .
விருப்பாக நகரும் அடுத்த அடுத்து என்ன ஈர்ப்பு அதிகமாவே இருக்கும்

இந்த படத்தை சொன்னா நிறைய சொளிகிட்டே போகலாம் ஆனா படத்தோட முக்கியமான கதைய்ல்லம் சொளிட்டே உங்களுக்கு பார்க்கிற ஆர்வம் சுத்தமா போயிரும் அதனால நீங்கள் பார்த்திட்டு எனக்கு கமன்ட் பண்ணுக நானும் 30. போஸ்ட் க்கு மேல போட்டுட்டேன் அனால் ஒருவரை தவிர வேறு எவரும் கமெண்ட் பண்ணுறதே கிடையாது .. அந்த ஒருவர் நான்தான் அதனால நீங்களும் படிச்சிட்டு உங்களுக்கு பிடித்த படத்தை பத்தி சொல்லலாம்
இல்லைனா நான் எதாவது மாத்திக்கணும் நா சொல்லா ,,
தயவு செய்து எனக்கு பதில் அளிக்கவும்
மீண்டும் அடுத்த ஒரு நல்ல Collection உடன் வருகிறேன்


நன்றி

என்றும் அன்புடன்  சிவஷங்கர்









0 உங்கள் கருத்து:

மரணத்திற்கு முன்பு பார்க்க வேண்டிய 3 திரைப்படங்கள் (பகுதி 3)




இதற்க்கு முன்னால் இரண்டு பகுதிகளை பார்த்துவிட்டீர்களா ....
கண்டிப்பாக இரண்டையும் பாருங்கள் விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்சியமுடனும் இருக்கும் ....
மூன்றாவது பகுதியில் மட்டும் நம்ப இரண்டு படங்களை வரிசைகளை பார்க்க போறோம் /..
இதுல கொடூர கொலை , பார்த்தா மூணு நாளைக்கு சாப்பிட முடியாது அந்த அளவுக்கு பயங்கரமா இருக்கும் ..
நீங்க விருப்பம் இருந்தா  மட்டும் பாருங்க அப்புறம் முக்கியமா ஒன்னு சொலிக்க நினைக்றேன் ஏகப்பட்ட  அரை நிர்வாண காட்சிகள் உள்ளன
தயவு செய்து 18 + மேல பார்த்துகொள்ளுங்கள் 

Hostel...
இந்த பெற கேள்வி படும் பொது எதாவது hostel சமந்த மான பிரச்சனைகளை தீக்குற வழியில் எடுதுருப்பங்கன்னு பார்த்தா ..இது டோடல் ஹ ஆள  தீக்குற கதை தான் ...இதுமாரி நம்ப ஊருக்குள்ள இருந்தா அவ்ளோதான் 
கதைக்கு வருவோம் ....
நமக்கு யாராச்சும் பிடிகளை நா ? அவனோட போட்டோ மட்டும் குடுத்தா போதும் அவன் யாரு ல இருந்து இப்ப அவன் எங்க இருக்கான் யார் குட இருக்கான் ன்னு மொத்தம் விசியத்தை உம ஒரு கொலைகார கும்பல் கண்டு பிடித்து அவனை ஒரு இடத்தில அடைத்து வைப்பாங்க .. இந்த Complaint குடுதவனே வந்து அவன கொடூரமா கொல்லனும் ? இல்லைனா அவன் அங்க இருந்து வெளிய போக முடியாது   "Kill Or Die"
ரொம்ப கொடூரமா இருக்கும் க (இப்ப ஒரு சின்ன பிரச்சனை நடந்திருக்கும் .. அதுக்கெல்லாம் அவன கொல்லுவாங்க ஒருத்தன் என்னென பிரச்சனை க்கு கொல்லுறான் ஆறு மனைவி தன்னை ஏமாற்றி இன்னொருவனை காதல் திருமணம் செய்து கொள்கிறாள் அவ இவன் கிட்ட பொழக்க முடியாதுடா ன்னு இன்னொரு கல்யாணம் பணிகிறா அனா இவன் அவல பயங்கர கொடூரமா கொல்லுறான் .. அட அத குட பொறுத்துக்கொள்ளலாம் Thetar ல முன்னாடி சீட் ல கால் போட்டதுகேல்லமா இப்படி ,இன்னொரு  ஒரு பொண்ணு ஒரு பார்ட்டி ல ரொம்ப அழகா இருப்பா ? அவ  அழகா இருந்தது இன்னொரு  பொண்ணுக்கு (அத பொண்ணுன்னு சொல்ல குடாது பேயி)அது பயங்கர வெறுப்பா இருந்தது அதுக்கெல்லாம் பணம் கொடுத்து இவள முடிச்சு கட்டுவா ..பாக்கவே ரொம்ப கொடூரமா இருக்கும் கொடூர கொள்ளைக்காரன் கருமம் இவங்கள என்ன சொல்லுறதுன்னே தெரில அனா ஒரு முக்கியமான விசியம் படம் 40 நிமிசத்துக்கு மேலதான் சுவாரசியமா போகும் முதல் மூன்று பாகங்களும் அப்படிதான் ....
மூன்றுமே பாருங்கள் .... அது உங்கள் விருப்பமும் குட கொடுரம் கொடுரம் கொடுரம் /........

Wrong turn

இந்த படத்தை அதிகம் பேரு பார்திருபீங்கன்னு நினக்கறேன் நம்ப ஊருல கேசெட் கடைல அதிகம் விற்பனை ஆனா ஒரே ஆங்கில படம் என்றால் அது இதுதான் .. என்னா மனிதனை மனிதனே திங்குறான் அப்படி இப்படி இன்னு ஒரு அறிவிப்பு பலகை ல ஒட்டி விட்டுறாங்க ...அப்புறோம் அவங்களுக்கு பிடிச்சு போய் வாங்கிட்டு போய் பாக்குறாங்க ..
இந்த படத்தில் மொத்தம் 6 பாகங்கள் அமர்களமாய் உள்ளன 
அதில் அனைத்துமே ஒரே கான்செப்ட் மைய படுத்தி தான் எடுக்க பட்டு இருக்கிறது ...
சில காட்சிகள் நம்மை நெகிழ வைக்கும் 
மேலும் இந்த படத்தை பற்றி அதிகமா சொல்ல நான் விரும்ப வில்லை கண்டிப்பாக சின்ன பசங்க பாக்க வேணாம் ...

பார்க்க வேண்டிய ஒரு ஹாரர் திர்ல்ளீர் படம் ...
நன்றி 

மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திக்கலாம் 

என்றும் அன்புடன்  சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

கட்டயாம் பார்க்க வேண்டிய Animation படங்கள்

Animation படங்கள்  நா யாருக்கு தாங்க பிடிக்காம போகும் .கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும் அந்த அளவுக்கு அவங்க நம்ப ஈர்க்கும் வடிவில் படத்தை எடுத்தி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பார்கள் .
எனக்கு தெரிஞ்சி நானும் நிறைய அனிமேஷன் படங்களை பார்த்து விட்டேன் ..
அதிலும் மூன்று சிறந்த படங்களை தெரிவு செய்து பதிவு செய்தேன்

எனக்கு பிடித்த 3 அனிமேஷன் படங்கள் ...!!!

ஆனால் இந்த மூன்றும் மட்டும் அல்லாமல் ..கட்டயாம் பார்க்க வேண்டிய அனிமேஷன் படங்களை ,,தொகுக்க உள்ளேன் அதனால் தவறமால் படிக்கவும் ...
அந்த தலைப்பை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதனை தரவிறக்கும் பகுதிக்கு செல்லலாம் என்ன ஒரு வருத்தம் (அனைத்துமே இங்கிலீஷ் லிங்க் மட்டுமே உங்களுக்கு தமிழில் வேண்டும் என்றால் தேடி தான் பெற வேண்டும்)

ஊருக்குள்ள ICE AGE படம் பாக்காதவங்க யாருமே இருக்க மாட்டங்க ஏன்னா ?
அப்பைல்லாம் சண் டிவி ல ஞாயிறு அனால் போதும் இந்த படத்தின் வரிசைகளை தொடர்ந்து போட்டுகிட்டே இருப்பாங்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் குட ... இதுல வர கதை எல்லாம் எங்க இருதுதான் தோணுதோ தெரில அவங்களுக்கு உண்மைலே வித்தியாசமா இருக்கும் தவற விடமால் பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இந்த படத்தின் அணைத்து படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதானால நீங்களும் அத நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் அணைத்து பாகங்களுளும் தமிழில் கிடைக்கும் ..வீட்டில் போட்டு பாருங்கள் குழைந்தகளுடன் மகிச்சியாக இருங்க ...
கண்டிப்பா இந்த மாதிரி திரைப்படங்களை 



இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு Action மற்றும் காமெடி நிறைந்த திரைப்படம் .. இதுல மெயின் கான்செப்ட் என்னன்னா டிராகன் கண்ட்ரோல் பண்ணனும் அதான் ...
செண்டிமேண்டேடுடன் கதைய கொண்டு செல்வார்கள் .. படம் மிக அருமயாக இருக்கும் மிகுந்த அளவுக்கு உங்களை சந்தோஷ படுத்தும் கண்டிப்பாக குழைந்தைகளுடன் பாருங்கள் .அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் ....

IMDB யில் அதிக ரைடிங் பெற்ற படங்களில் வரிசையில் இதுவும் ஒன்றாகும் ...
இந்த படம் வெளிவந்த பொழுதில் சக்கை போடு போட்டது வசூலில் ..
இதில் Action லாம் பிரம்மாதம் ..கதை ரொம்ப தெளிவாக கொண்டு சென்று இருப்பார்கள் இந்த படத்தை தமிழில் வெளியிட்டார்கள் ..
கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் மிஸ் பண்ணாம பாருங்க அப்புறம் வருத்த படுவீங்க ..முதல் பாகம் தான் இதோட Compare பண்ணும் பொது நல்லார்க்கும் ஆனால் மகிச்சியாக பார்க்கலாம் ..
அதற்க்கு நான் கேரண்டி 

Kunfu Paandaa வெள்ளை பாண்டா கரடி பண்ணுற வேலை இருக்கு பாருங்க ...
இது முதல்ல நாடகம் போல எடுத்துகிட்டு இருந்தாங்க அப்புறம் நிறைய பார்வை யாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க திரைப்படம் ஒன்றை எடுத்தாங்க 2008 இல் செம இந்த படத்துல காமடி க்கு பஞ்சம் இல்லை Action க்கு பஞ்சம் இல்லை .செண்டிமண்ட் க்கு பஞ்சம் இல்லை ,காதல் மட்டும் தான் இல்லை மத்தபடி படம் சூப்பர் ...
ஜாக்கி சான் மகன் இந்த படத்திற்கு ஹீரோ Char க்கு நடிச்சு இருக்காராம் அதான் அந்த அனிமேஷன் பொம்மை paandaa ...
முதல் பாகம் ரொம்பவே அருமையாகவும் காமெடி யாகவும் விருவிருப்பகம் இருக்கும் 


டிராகோன் வாரயொர் வந்துட்டாரு ... 
இந்த பாகம் தொடக்கத்தில் விறு விருப்பா இல்லா விட்டாலும் கடைசியில் விறு விருப்பு குறையாத சிறந்த Entertain ஆக இருக்கும் ...
குழைந்தைகளுக்கு கட்டாயம் பிடிக்கும் ...நல்ல காலை நேரங்களில் பார்க்கலாம் .என்ன இந்த படத்தை பார்த்துதான் நம்பலே .நூடல்ஸ் செஞ்ஜி சாப்பிடலாம் ன்னு நினைப்பன்  இனிமே சாப்பிட முடியாது ...


எப்படில்லாம் குட கார் Race படம் எடுக்குறாங்க பாருங்க ...
இந்த படத்தை நான் தமிழ்ல பாக்கும் பொது சிரிப்பு தாங்கல இந்த படமும் நீங்க எதிர்பார்த்த விதத்தில் இருக்கும் இந்த படத்தை பார்த்திருபீங்க ன்னு நினக்கறேன் ஒருவேளை தவறி இருந்தால்  கண்டிப்பாக பார்த்து விடவும் 

கார்ஸ் வரிசயில் வந்த இரண்டாவது பாகம் அனா இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது அனால் Imdb போன்ற தளங்களில் சிறந்த அளவு ரைடிங் ல்லை .. இருந்தாலும் படம் நம்மை சிறப்பு அடைய செய்யும் 3D ல பார்த்த நியாபகம் எனக்கு இன்னும் இருக்கு ...
தவற விடாமல் பார்க்கவும் 

மேலும் ஒரு முறை பார்க்க வேண்டிய படங்களை :

Frozen (2013) (தப்பி தவறி குட இத பாக்க வேண்டாம் நான் நொந்து போயிட்டேன் )


கண்டிப்பாக பகுதி மூன்றில் மேலும் நல்ல படங்களை பதிவிடுகிறேன் (நான் பார்த்து விட்டு பதிவுட்ட  படங்கள் தான் இவை )

இதுல புதுசு புதுசா கொண்டு வந்திருப்பாங்க ,,குழந்தைகள் விரும்பி பார்க்கும் வடிவில் அனைவராலும் கொண்டாட பட்ட ஒரு அருமையான திரைப்படம் 
தவவிடாமல் பார்க்கவும் 
வித்தியாசமான கதை ,, வியக்க வைக்கும் நட்சத்திரங்கள் ....

நன்றி (

என்றும் அன்புடன் சிவஷங்கர் 
விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம் 






































0 உங்கள் கருத்து:

TALAASH நம்பமுடியாவிட்டாலும் நல்ல படம்

=>Talaash

=>ஆரம்பத்தில் அட்டகாசமாக கொண்டு சென்று இறுதியில் இப்படிதான்னு முடித்த ஒரு நல்ல படம்தான். நம்மமுடியாத அளவுக்கு இறுதியில் கிளைமாக்ஸ் இல் உணர வைப்பார்கள் அப்படி ஒரு படம்தான் இந்த Talaash



=> இந்தபடத்தின் கதை என்ன வென்றால் முதலில் நடக்கும் ஒருவிபத்தை இன்வெஸ்டிகேசண் செய்ய வரும் அமீர் கான் இது விபத்தா ?கொலையா?தற்கொலைய ? என ஏகப்பட்ட விசாரணை செய்துகொண்டு இருப்பார் ..கரீன்னா சில உதவிகளை அவ்வ பொது செய்வார் இதில் அவள் ஒரு விபச்சாரம் செய்பவள்.

=> அமீர் கானுக்கும் ராணிமுகர்ஜிக்கு திருமணம் ஆகி ஒருமகன் சிறுவயதிலே இறக்கிறான். .. தாய் மகனை நினைத்து வேதனை படுவதும் தந்தை வீட்டிற்க்கே அதிகம் வராமல் வேலை மட்டும் பார்ப்பதும் வழக்கமாக நடைபெறுகிறது ..

=> அந்த இன்வெஸ்டிகேசண் இறுதியில் என்னதான் முடிவு ஆனது என்பது மீதி கதை ? எனக்கு பிடித்திருகிறது சிலருக்கு பிடிக்க வில்லை அது ஏன் எதுக்கு லாம் நான் கேற்க வில்லை ஒரு படம் பிடிக்க வில்லை என்பதற்கும் மொக்கை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு ..
நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றில் மட்டுமே நிற்க வேண்டும். மொக்கை என்றே சில படங்கள் அதற்கு மட்டும் அந்த வார்த்தையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

=> இந்த படத்தை இயக்கியவர் ஒரு பெண் இயக்குனர் , படத்தில் வசனங்கள் சூப்பர் அனுராக் சில வசனங்களை எழுதி இருக்கிறார்..
படத்தில் ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க ..எனக்கு ராணி முகர்ஜி யை பொதுவாகவே அதிகம் பிடிக்கும் என்பதால் கரீன்னா நினைவில் நிறைக்க வில்லை, சாஹிட் படத்தின் ஹீரோ ராஜ்குமார் அவருக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பா செய்திருக்கார்..Nawazuddin Siddiqui சிறப்பு நடிப்பு ..... ஒவ்வொருத்தருக்கும் குடுக்கக் பட்ட காதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருகிறார்கள் .

=> மொத்தத்தில் படம் கதை ஏற்றுகொள்ள முடியதாவே இருந்தாலும் திரைப்படமாக பார்த்தல் இரண்டு மணி நேரம் நல்ல விறுவிறுப்பான படத்தை தான் பார்த்தோம் என்று நினைப்போம் .. நல்லா வேகமாக சென்று கொண்டிருக்கும் கதை திடீர் என வேற பாதையில் நகரும் மீதி எல்லாம் நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் ட்விஸ்ட் சொல்லவில்லை ,,...

=> பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் சொல்லலாம். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் படத்தை பார்க்க சொல்லி பகிருங்கள்

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

மேலும் 3 சிறந்த Action படங்கள் பகுதி 2

இதற்க்கு முன்னாலே நான் Action படத்தை பற்றி சொல்லி இருக்கேன்
முதல் பதிவில் மூன்று அருமயான படங்களை பற்றி சொல்லி இருப்பேன் மூன்றும் அருமையான சிறந்த படங்கள் படிக்க தவறி இருந்தால் தவறாமல் படித்து விடவும்


சிறந்த மூன்று அதிரடியான ACTION படங்கள்

Ninja Assassin (2009)

இந்த படத்தை நான் பக்கமாக தான் பார்த்தேன் ,அதுவும் தமிழில் கிடைத்தது , 
ஒன்னுமே தெரியாத மாறி இருக்காங்க அந்த ஹீரோ எல்லா வித்தையும் கத்துகிட்டு 
ஓட்டுக்கா செயல் படுத்துறான் ,
அவனோட Action காக மட்டும் படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ..
நிஞ்சா கலையை வித்தியாசமா கொண்டு எடுக்க பட்ட படம் தான் இது ,இவன் முதிலில் சண்டை 
கத்துகிற விதமெல்லாம் பாக்க மாஸ் ...!!!
அதுலயும் மூஞ்செல்லாம் ரத்தம் வருது பாருங்க ,அதெல்லாம் செம இந்த மாதிரி திரைப்படங்களை
தவற விட்ட ரொம்ப வருத்த படுவீங்க 
இந்த படத்தோட கதையும் அருமை அனால் நீங்கள் சண்டைக்காக படத்தை 
கண்டிப்பாக பார்க்கலாம் அதற்க்கு நா கேரண்டி 

Wanted (2008)

இந்த படத்தை பக்கலமா வேணாமா ன்னு நினச்சி தான் பார்த்தேன் ..
எதிர்பார்த்த அளவுக்கு என்னுடைய ரசனைகள் தூண்டியது 
படம் ரொம்பவே அருமை அதுவும் புது புது டெக்னிக் ல சண்டை போடுறது 
செம மாஸ் துப்பாக்கி குண்டு நேர மட்டும் தான் போகுமா அதுக்கு example காட்டுவாங்க பாருங்க 
அதெல்லாம் செம timing நல;ல விறு விருப்புடன் 
கொஞ்ச நேரம் குட மொக்க போடாத படங்களின் வரிசையில் முதல் இடத்தில வைத்து பார்க்கலாம் 
அனால் முக்கிய குறிப்பு தேவை இல்லாத இரண்டு விசியங்களை படத்தில் 
வைத்து உள்ளனர் அதனால் 18 + ஓகே வா 
கண்டிப்பா இது எல்லோருக்கும் பிடிக்கும் 

மூணாவது படம்  நான் நிறைய படங்களுடன் போட்டி போட்டு இதனை வைத்தேன் 
இதில் விட்டு போன படங்களை உங்களுக்கு நான்  பகுதி 3 ,4 ,5 இல்  போடுறேன் வரிசை படுத்தி 

The Warrior's Way (2010)


என்னை கேட்டல் இந்த படத்தை மூன்று தொகுப்புகளில் சிறந்த படமாக பகிரலாம் 
சிறந்த Drama,மற்றும் சிறந்த WESTERN மற்றும் சிறந்த FANTASY அப்புறம் பட்டய
கிளப்புற Action என மூன்று பிருவுகளில் வைக்கலாம் .. அனால் மேலே உள்ள இரண்டு படங்களில் 
ஒப்பிட்டு நான் எனக்கு பிடித்த வரிசையில் வைத்து விட்டேன் கோபம் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும் 
இந்த படம் உண்மைலே அதிரர்டி மாஸ் கட்டும்
 நிஞ்சா கலை பக்கவா இருக்கும் 
நான் எதிர்பார்த்த அளவுக்கு (அடிகடி நான் எதிர்பார்த்த சொல்ல காரணம் என்ன 
தெரியுமா நான் முதலில் படத்தின் தலைப்பு ,முகப்பு புகைப்படம் ,மற்றும் 
முன்னோட்டம் மூன்றையும் வைத்து ஒரு ரைடிங் குடுப்பேன் அப்புறம் IMDB யில் 
தகவல்களை பார்த்து படத்தை பதிவிறக்கம் செய்வேன் )
அனா இந்த படம் ரொம்ப நாளாவே என்கிட்டே இருந்தது நானும் அப்புறம் பாத்துக்கலாம் ன்னு 
அடிகடி ஒதுக்கி வச்சேன் 
நல்ல வேலை பார்த்து விட்டேன் 
சில படங்களை பார்க்க நேரம் இல்லாத கரணம் மற்றும் இடம் SPACE இல்லாத காரணத்தினால் அளித்து 
விடுவெண் இந்த படம் அந்த தொகுப்பில் இருந்தது ,,,

நன்றி 

தவறாமல் மூன்று படங்கலயும் பார்க்கவும் 

என்றும் அன்புடன்  சிவஷங்கர் 




































0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger