மேலும் 3 சிறந்த Action படங்கள் பகுதி 2
இதற்க்கு முன்னாலே நான் Action படத்தை பற்றி சொல்லி இருக்கேன்
முதல் பதிவில் மூன்று அருமயான படங்களை பற்றி சொல்லி இருப்பேன் மூன்றும் அருமையான சிறந்த படங்கள் படிக்க தவறி இருந்தால் தவறாமல் படித்து விடவும்
முதல் பதிவில் மூன்று அருமயான படங்களை பற்றி சொல்லி இருப்பேன் மூன்றும் அருமையான சிறந்த படங்கள் படிக்க தவறி இருந்தால் தவறாமல் படித்து விடவும்
சிறந்த மூன்று அதிரடியான ACTION படங்கள்
Ninja Assassin (2009)
இந்த படத்தை நான் பக்கமாக தான் பார்த்தேன் ,அதுவும் தமிழில் கிடைத்தது ,
ஒன்னுமே தெரியாத மாறி இருக்காங்க அந்த ஹீரோ எல்லா வித்தையும் கத்துகிட்டு
ஓட்டுக்கா செயல் படுத்துறான் ,
அவனோட Action காக மட்டும் படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ..
நிஞ்சா கலையை வித்தியாசமா கொண்டு எடுக்க பட்ட படம் தான் இது ,இவன் முதிலில் சண்டை
கத்துகிற விதமெல்லாம் பாக்க மாஸ் ...!!!
அதுலயும் மூஞ்செல்லாம் ரத்தம் வருது பாருங்க ,அதெல்லாம் செம இந்த மாதிரி திரைப்படங்களை
தவற விட்ட ரொம்ப வருத்த படுவீங்க
இந்த படத்தோட கதையும் அருமை அனால் நீங்கள் சண்டைக்காக படத்தை
Wanted (2008)
இந்த படத்தை பக்கலமா வேணாமா ன்னு நினச்சி தான் பார்த்தேன் ..
எதிர்பார்த்த அளவுக்கு என்னுடைய ரசனைகள் தூண்டியது
படம் ரொம்பவே அருமை அதுவும் புது புது டெக்னிக் ல சண்டை போடுறது
செம மாஸ் துப்பாக்கி குண்டு நேர மட்டும் தான் போகுமா அதுக்கு example காட்டுவாங்க பாருங்க
அதெல்லாம் செம timing நல;ல விறு விருப்புடன்
கொஞ்ச நேரம் குட மொக்க போடாத படங்களின் வரிசையில் முதல் இடத்தில வைத்து பார்க்கலாம்
அனால் முக்கிய குறிப்பு தேவை இல்லாத இரண்டு விசியங்களை படத்தில்
வைத்து உள்ளனர் அதனால் 18 + ஓகே வா
கண்டிப்பா இது எல்லோருக்கும் பிடிக்கும்
மூணாவது படம் நான் நிறைய படங்களுடன் போட்டி போட்டு இதனை வைத்தேன்
இதில் விட்டு போன படங்களை உங்களுக்கு நான் பகுதி 3 ,4 ,5 இல் போடுறேன் வரிசை படுத்தி
The Warrior's Way (2010)
என்னை கேட்டல் இந்த படத்தை மூன்று தொகுப்புகளில் சிறந்த படமாக பகிரலாம்
சிறந்த Drama,மற்றும் சிறந்த WESTERN மற்றும் சிறந்த FANTASY அப்புறம் பட்டய
கிளப்புற Action என மூன்று பிருவுகளில் வைக்கலாம் .. அனால் மேலே உள்ள இரண்டு படங்களில்
ஒப்பிட்டு நான் எனக்கு பிடித்த வரிசையில் வைத்து விட்டேன் கோபம் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்
இந்த படம் உண்மைலே அதிரர்டி மாஸ் கட்டும்
நான் எதிர்பார்த்த அளவுக்கு (அடிகடி நான் எதிர்பார்த்த சொல்ல காரணம் என்ன
தெரியுமா நான் முதலில் படத்தின் தலைப்பு ,முகப்பு புகைப்படம் ,மற்றும்
முன்னோட்டம் மூன்றையும் வைத்து ஒரு ரைடிங் குடுப்பேன் அப்புறம் IMDB யில்
தகவல்களை பார்த்து படத்தை பதிவிறக்கம் செய்வேன் )
அனா இந்த படம் ரொம்ப நாளாவே என்கிட்டே இருந்தது நானும் அப்புறம் பாத்துக்கலாம் ன்னு
அடிகடி ஒதுக்கி வச்சேன்
நல்ல வேலை பார்த்து விட்டேன்
சில படங்களை பார்க்க நேரம் இல்லாத கரணம் மற்றும் இடம் SPACE இல்லாத காரணத்தினால் அளித்து
விடுவெண் இந்த படம் அந்த தொகுப்பில் இருந்தது ,,,
நன்றி
என்றும் அன்புடன் சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment