Collection 1 வியக்க வைக்கும் டைனோசர்'S கள் (Jurassic Park)
சின்ன குழைந்தைல நீங்க பார்த்த முதல் ஹாலிவுட் படம் எனனேன் ன்னு கேட்டா நிறைய பேரு சொல்லுற பதில் இந்த ஜுராசிக் தான் . ஏன்னா எங்க ஸ்கூல் ல நான் 3வது படிக்கும் போதே 5 ருபாய் க்கு தெய்வம் திரையரங்கு கூட்டிட்டு போனாங்க
.போகும் பொது காந்தி படம் போடுரதாதான் சொன்னாக அங்க போய் நாங்களும் எங்க டா காந்தி வருல வருல ன்னு தேடிட்டு இருந்தன் ,, காந்திக்கு பதிலா ஜுராசிக் வந்துச்சி சும்மா அங்க எல்லோருக்கும் முதல் முறையா ஹாலிவுட் படம் பாக்குற என்ஜாய் அதெல்லாம் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு ...அதுல பார்தேனகன்னா இப்ப மொத்தம் 4 பாகங்கள் வெளிவந்துள்ளது ..
இந்த டைநோசர் மைய படுத்தி நிறைய படங்கள் எடுக்க பட்டன அதில் ஏகப்பட்டது மொக்கை ,, கதை ஒழுங்கா அமையம ஓவர் கிராபிக்ஸ் இதெல்லாம் போட்டு படத்தை மொக்கை பண்ணிருப்பாங்க அனால்
இந்த வரிசையில் வந்த அணைத்து படமும் சூப்பர் ,,,
நான் இதில் வந்த மூன்றையும் திரைஅரங்கில் வந்த புதிலே கண்டேன் மூன்று படங்களை பள்ளியில் கூட்டிட்டு போனாக ,,4th நான் என்னுடைய நண்பனுடன் சென்று பார்த்தேன் ...
ஜுராசிக் பார்க் 1,2,3,4
அனைத்துமே கட்டயாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் இந்த மாதிரி விலங்குளை படத்தில் மட்டுமே கண்டு ரசிக்க முடியும் இதுல நம்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற எல்லா விலங்குளும் இருக்கும் பார்க்கவே செம ஆர்வமா இருக்கும் இதோட Collection எல்லாமே நம்ப தமிழ் ல இருக்கு கண்டிப்பா பாருங்க உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் .
விருப்பாக நகரும் அடுத்த அடுத்து என்ன ஈர்ப்பு அதிகமாவே இருக்கும்
இந்த படத்தை சொன்னா நிறைய சொளிகிட்டே போகலாம் ஆனா படத்தோட முக்கியமான கதைய்ல்லம் சொளிட்டே உங்களுக்கு பார்க்கிற ஆர்வம் சுத்தமா போயிரும் அதனால நீங்கள் பார்த்திட்டு எனக்கு கமன்ட் பண்ணுக நானும் 30. போஸ்ட் க்கு மேல போட்டுட்டேன் அனால் ஒருவரை தவிர வேறு எவரும் கமெண்ட் பண்ணுறதே கிடையாது .. அந்த ஒருவர் நான்தான் அதனால நீங்களும் படிச்சிட்டு உங்களுக்கு பிடித்த படத்தை பத்தி சொல்லலாம்
இல்லைனா நான் எதாவது மாத்திக்கணும் நா சொல்லா ,,
தயவு செய்து எனக்கு பதில் அளிக்கவும்
மீண்டும் அடுத்த ஒரு நல்ல Collection உடன் வருகிறேன்
நன்றி
என்றும் அன்புடன் சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment