வயறு வலித்து சிரித்து மகிழ இந்த படத்தை பாருங்க சிங்கம் 1,2,3
இப்படி ஒரு படத்தை இதற்க்கு முன்னல் பார்த்திருக்கவும் முடியாது பின்னால் பார்க்க போவதும் கிடையாது ....
அதனால் இப்பவே நேரம் கிடைக்கும் பொது பார்த்து விடுங்கள் வயறு வலிக்க சிரித்து மகிழுங்கள்
தெலுகு பவர்ஸ்டார் ஹே .... டேவுடா (தெய்வமே நீ தமிழ்ல வந்து கலக்கு தெய்வமே)
ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க வச்ச படம் ...
சிங்கம் 1,2,3(இந்த படத்துல சிங்கம்,சிறுத்தை,லயன்,அகடு,பவர்,RaceGurram,Rebel,சிம்ஹா,மாவீரன் ,என ஏகப்பட்ட படத்தின் Spoof . பக்கவா தெலுகுல Famous டயலாக் தேவுடா அதை செமையா சொல்லுவார் மியூசிக் லாம் பக்கா Action காட்சி உங்களை அசர வைக்க வில்லை என்றால் சொல்லுங்கள் நான் தெலுகு படம் பாக்குறதே விட்டுறேன்)
முதல் பத்து நிமிசத்துல ஏ உங்களுக்கு வயறு வலிக்க ஆரம்பிச்சுரும் அதனால விருப்ப பட்டவங்க பாருங்க ....
ஹீரோ என்ட்ரி செம ,,,.... இவர் நடிச்ச போன படத்தை பார்த்து சிரிச்சு செத்து போனவங்க ஏக பட்ட பேரு .. அந்த படத்தையும் தேடி பார்த்து விடுங்கள்
இவங்க அப்பா காக revenge எடுகுரதுதான் படத்தோட கதை .
பிளாஷ் பேக் இப்படி ஒரு பிளாஷ் பேக் பார்த்திருக்க முடியாது ....
அத விட அவர் கிணத்துக்குள்ள விழுறதுக்கு முன்னாடி ஹீரோ வோட அம்மா கர்ப்பிணி ஆயருவாங்க அப்பவே குழந்தையும் பிறந்திரும் அதற்க்கு பிறகு ஹீரோ அப்பா ..சிங்கம் வருவான் டா உன்ன கொள்ள வருவான் டா ...செமயா டயலாக் சொல்லிட்டு செத்து போயிருவார் சிரிக்க சிரிக்க வயறு வெடிச்சு செத்து போயிறலாம் ...இதனை நாளா மிஸ் பணிட்டேனே இந்த படத்தை கண்டிப்பா தமிழ் ள்ள எடுக்கணும் இல்லினா முதல் முறையாக தெலுகு படத்தை தமிழ் தொலைகாசியில் போடணும் டா சாமி ....
இவர் சன்னி லியோன் குட கரண்ட் டிகா படத்துல ஒரு சின்ன Charter ல நடிச்சு இருந்தார் ...இந்த படத்துல அவங்க மனைவி சன்னி லியோன் ..(சன்னி லியோன் செத்து போன மாறி காட்டி இருக்காங்க :( தும்கிகோ மியூசிக் போடுவாங்க )
கடைசியா அவர் வில்லன பழி வாங்குனரா மீதி கதை சிரிப்பு தாங்கல இந்த படத்துக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி பாமிலி ஓட பார்த்து சிரித்து மகிழுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி
ஹாலிவுட் படம் மாறி இந்த படம் வெறும் 1.30 நிமிஷம் தான்
இந்த படத்தை பார்த்து நான் சிரிச்சி சிரிச்சி மெண்டல் ஆய்ட்டேன்
நீன்க்கு மெண்டல் ராவதுனே நாக்கு ...அய்யயோ எனக்கும் டயலக் வருது
#என்றும்_அன்புடன்_சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:
Post a Comment