Up 2009 காதல் ல் நினைவுகள் மண் போகும் வரை மறையாது
எல்லோருடைய வாழ்விலும் நிறைய கதைகள் இருக்கும் , ஒருசிலருக்கு காதல் செட் ஆகி இருக்கும் அந்த காதலியின் ஆசையை நிறைவேற்றும் பொது தன்னையே ஒரு சூப்பர் ஸ்டார் ஆக நினைத்துகொள்ளும் காதலர்கள் , திடீரென காதலியை இழந்த பின்பு எப்படி இருக்கும் .. அப்படிபட்ட கதை அல்ல இது பாருங்க .
ஒரு வயசான தாத்தா ,ஒரு வாயடி பையன் , ஒரு பயந்தாங்கொள்ளி நாய் ,ஒரு மயில் (மாறி ஒரு பறவை ) ஒரு பல்லு இல்லைதா ஒரு அழகான்ன பொண்ணு .. ரெண்டு பெரும் லவ் ல விழுறாங்க Friendship காதல் ஆகிறது. அந்த காதால் கல்யாணத்துல முடியுது ... என்ன எவன் விட்ட சமாபமோ . பாவம்அந்த பல் இல்லாத பெண் அவங்க இறந்து போறாங்க. வயது ஆகி தாத்தா ஆயடுறார் ,...
தமிழ் படத்துல வர மேரி சாகும் பொது என் ஆசையா நிறைவேத்து அப்படிங்கற மாறி இவங்க ஆசை நிறைவேற்றுவது தான் படத்தின் கதை . வித்தியசமனை ஆசை அதுதான் கதையும் ,வித்தியாசமான ஆசை என்ன மாறி ?? எப்படி பட்ட என்ன ஆசை கறது? நீங்க கட்டயாம் பார்த்து உணர வேண்டும்
அவங்க ரசனை யோ ரசனை அருமையாக பண்ணி இருகாங்க மேற்கொண்டுநான்மேலே பாதி கதை சொல்லிட்டேன் அதுக்கும் மேல கதைகளை சொன்னால் உங்களுக்கு பார்கிற ஆர்வம் போயிரும்..
அதனால டக்குனு டவுன்லோட் பண்ணி காலை நேரங்களில் பார்த்து ரசிக்கவும் நன்றி
#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:
Post a Comment