Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

கட்டாயாம் பார்க்க வேண்டிய பொறுமையான திரைப்படங்கள்

வணக்கம் நண்பர்களே
....
அதென்ன பொறுமையாக பார்க்க வேண்டிய படங்கள் ...
ஆமா எனக்கு தெரிஞ்சி இந்த ரெண்டு படமும் த்ரில்ளீர் மற்றும் சிந்திக்கும்  வகையை சார்ந்தது ..இந்த மாறி படத்துக்கு ஒரு ரசிகர்  படையே இருக்கும் எனக்கு தெரிஞ்சு பேய் ,அப்புறம் கொள்ளைகாரன்,சைகோ ,தொந்தரவு பண்ணுறவன் ,அப்புறம் கில்லெர் இந்த மாறி   த்ரில்ளீர் படம் தான் நிறைய பேரு பார்த்து இருப்பீங்க அனா ஒரு அடர்ந்த காடு அதுல ஒரே ஒரு வீடு .. அங்க ஒரு கொலை அத யாரு செஞ்சா எதுக்காக செஞ்சா எப்படி செஞ்சா என்ற அடுத்து அடுத்து என்ன அப்படின்னு மூளையை கொளப்பி சித்திக்க வக்குற  படம் எனக்கே சுத்தமா பிடிக்காது ஆனாலும் இந்த 3 படம் மட்டும் மனதை விட்டு மறக்கவும் இல்லை ,,நீங்கவும் இல்லை
அமாங்க அப்படி பட்ட இரு அருமையான பதிவை பற்றிதான் இந்த பதிவு ....
அனா நமக்கு தெரியாது இந்த மாறி படம் மட்டுமே பார்த்து அதுக்கு மட்டுமே விமர்சனம்  ப்ளாக் எழுதறவங்க நிறைய பேரு இருக்காங்க .........
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் அதிகம் பொறுமையான திரைப்படங்களை  பார்த்தது இல்லை ஆனால் பார்த்ததில் பிடித்தவை மட்டும் உங்களுக்கு பகிர்கிறேன்
பிறகு ஒருமுறை பார்க்க வேண்டிய படங்களையும் தனி பதிவிலும் சொல்லுகிறேன் .. (அடுத்த பதிவில் ).............


No Country For Old Men :
தலைப்பு எனக்கு சுத்தமா புரில உங்களுக்கு .........அப்படிதான்  இருக்கும்
இந்த படம் ஒரு நாவலை அடிபடையாக கொண்டு எடுக்க பட்ட வித்தியாசமான கொலைகார  திரைப்படம் பார்க்க தவற விற்றவர்கள் ... தவறமால் கட்டயாம் பார்க்க வேண்டிய திரைப்படம்

அப்புறம் இது இரண்டிற்கும் மேல் அஸ்கர் அவர்ட் வாங்கிச்சு ...........
சைகோ கொலைகாரனா  பார்த்ததுண்டா ,,,இவர மாறி பார்த்து இருப்பீங்களா அப்படின்னு உங்களுக்கே தோணும் உங்க மனதை போட்டு கொளப்பி பிசுக்க வைக்கும் ........ எவன்டா அவன் .. இவன்  அதிகமா பேச மாட்டான் ஆனா சிக்குனா வச்சி செய்வான் ...
பயங்கர மான இவன் ஆள் பாக்க பக்கா அப்பாவி மாறி  இருப்பன் படத்தை பாதீங்கன்னு வைங்க அப்றோம் சொளுவீங்க இவன பத்தி பயங்கரமான சைகோ ..............

இந்த படம் முடிஞ்ச பிரகுதாங்க எனக்கே தெரியும் இவன்தான் வில்லன் இவன்தான் ஹீரோ ன்னு,இவன்தான்  எல்லாமே
நான் என்னனமோ ன்னு  நினச்சிட்ட இந்த பயபுள்ள ய//
....
அவனோட வாழ்க்கை ல அவன்தான் ஹீரோவாம் வந்தான் விலானாம் ... முடிஞ்சா காமெடி கூட பண்ணுவான் போல .....
அப்பறம் ஒரு வரண்ட பாலை வனம் அங்க ஒரு புது ஆளு இவரு கொஞ்ச நேரம் ஹீரோ வா நடிபாறு அப்புறம்  படம்  முடியறதுக்கு  ஒருமணி
நேரத்துக்கு  முன்னாடியே  மண்டைய போட்ருவாரு  மிக மிக  பொறுமையாக நகரும் இது ஒரு Astralian திரைப்படம் பார்க்கவே  கொஞ்சம் புதுமையாய் இருக்கும் அழகாகவும் இருக்கும் தயவு செய்து பார்க்க தவற  வேண்டாம் .

Whiplash


Whiplash இந்த படத்தை பார்த்தீங்கன்னு வைங்க நம்ப ஆசிரியர் எவ்ளவோ பரவாலைன்னு தோணும் ..
அனா இந்த மாறி துன்புருதுனான்னு வைங்க நம்ப ஆளுங்க மண்டைய உடச்சிட்டு போயிருவாங்க ...அனா அவன் ஒன்னுமே பண்ணமாட்டன்
நல்ல பையனா (Neiman) இருந்து வெற்றி பெருனும் ன்னு நினைப்பான் ஆனா  அவன் பண்ணுறது எல்லாமே  அந்த ஆந்தை கண்ணனுக்கு(Psycho teacher)

 தப்பாவே  தெரியும் .
இசை சைக்கோ ன்னு சொல்லுறாங்க ,..ஆனா அப்படி  ஒன்னுமே  தெரியல அந்த மொட்ட  தலையணை பார்த்தா ..
ஒரு நாள்  Late ஆஹா  வந்துட்டு  அந்த  மொட்ட  தலையனுக்கு eqqual ஹா  பேசுவான் ....
அவன் அந்த மியூசிக் வகுப்பு குள்ள வரும்  பொது  ஒரு சின்ன  சத்தம்  குட  வர குடாதாம் .....அந்த  அளவக்கு  செம  பயங்கரமான ஆளு ....
பேசியே திட்டியே  கொள்ளுவான் ...
இன்னொரு முறை  இவன் Accident ஆயும்  குட கைல மூஞ்சுல வாயுல  ரத்தம் வர அவனோட கிளாஸ் அட்டென்  பண்ண  போவான்  அப்ப குட  அவன  கண்டுள்ள  மாட்டான் ....

அப்பத்தான்  எதோ  பேச  போய் அடி வாங்குற நிலைமைக்கு  போயிருவான் .அந்த பையன்
இறக்கம்  கட்டாமட்டான்
மியூசிக்  பிரிவில் சிறந்த படம் போன முறை ஆஸ்கார்  அவார்ட் பட்டியிளைளில்  குட இடம் பெற்று இருந்தது தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் கண்டிப்பா பாருங்க

Gone Girl

காணாமல்  போன  எழுத்தாளர்  மனைவி கண்டு பிடிப்பானா  கணவன் ...அதுதான் படத்தோட கதை ...
பாக்குறதுக்கு முன்னாடி  ஒன்னு சொல்லிக்க விரும்பறேன்  பதினெட்டு  வயதுக்கு மேல்  இருக்க வேண்டும் .ஒரு குட்டி கதை. காலைல எழுதிருகிரன்  அவனோட மனைவி இறந்து  ஐந்து வருடங்கள் ஆகி போகிறது
.அவனுக்கு ஒரு கால்  வருது அதுவும் அவனோட மனைவி போன் ல இருந்து எப்படி  இருக்கும்) இது ஒரு சிந்திக்க வைக்கும் கதைதான்

அதே  போல அவன்  கண்டு பிடிதனா ? இலையா ? என்பது மீதி கதை ....
தவறமால் பார்க்கவும் நன்றி

மீண்டும் அடுத்த நல்ல பதிவில் சந்திக்கிறேன்

என்றும் அன்புடன் சிவஷங்கர்
























0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger