Fandry 2013 மராத்தி (கண்டிப்பா பார்க்க வேண்டிய சிந்திக்க வைக்கும் படம் )
நம்முடைய பழைய பள்ளி வகுப்பு காலங்களை நினைவு படுத்தும் கண்டிப்பா கிராம புறங்களில் இருந்து படிக்க சென்றவர்கள் வறுமையில் அப்போது இருந்தவர்கள் ..இது திரைப்படமா நினச்சி பாக்கறத விட ஒரு நிஜ வாழ்கையை பாக்குற மாறி பாக்கணும் செம பீல் ஆவும்
குருவி கல் எடுத்து அடித்த நாள்களும் நியாபகத்துக்கு வரும் ..
நம்முடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் பொது நாம் தாண்டா ஹீரோ ன்னு நினவு படுத்திய நாட்கள் நினைவிற்கு வரும்
அதுலயும் இவனும் இவன் நண்பனும் சைக்கிள் ல ஐஸ் விக்க போகும் பொது வரும் BGM அருமை
அதெல்லாம் விட அவ உன்ன தான் பாக்குறான் 101% சொல்லுவான் பாருங்க அந்த காச்சிகாலம் லாம் நினைக்கும் பொது ,மனதிற்கு நல்ல இருக்கும் ...
சிறந்த படம் தான்
எவ்ளவோ படம் மொக்கயனது கூட பாக்குறோம் ..கண்டிப்பா பாக்லாம் ...
(*யாருக்காக பாக்ரமோ இலையோ கண்டிப்பா அந்த சிறுவன் அவன் தோழன் அந்த பொண்ணு பாருங்க ...)
நானும் 101% அடிச்சு சொல்லுவேன் அருமையான படம் என்று
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment