Nannaku Prematho (2016) தந்தைக்காக ஒரு அசத்தலான திரைப்படம்
✵ அம்மாவை பற்றி இதுவரை நிறைய படங்கள் வந்திருக்கிறது. குறைந்தது வருசத்திற்கு இரண்டு மூன்று படங்கள் எல்லா மொழியிலும் வந்துவிடும். அப்பாவை பற்றி வரும் படங்கள் குறைவு தான்.இந்த படத்தோட கதையை நான் சத்தியாமாக சொல்லமாட்டேன். ஆனா நீங்க ஏன் பாக்கணும் ன்னு அதுக்கான காரணத்தை மட்டும் சொல்லிடுறேன் ..
✵ இந்த வருஷம் எல்லா டாப் ஹீரோஸ் க்கு ராசியான செம்மையான வருஷம் போல.. வரக்கூடிய படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு அதுலயும் "NTR" வர வர ஒரு லெவலில் அசத்தி கொண்டு இருக்கிறார் ,பரபரப்பில்லாத கதைதான் , மகன் தந்தையின் கடைசி ஆசையை பூர்த்தி செய்வதுதான்,ஒரு சில காட்சிகள் மனதை தொட்டு விட்டது. அது என்ன ?என்ன?? ன்னு நான் சொல்றதை விட நீங்களே பார்த்து தெரிஞ்சுகிட்டா இன்னும் சுவாரசியமா இருக்கும்.
✵ பாடல்கள் அனைத்தும் செம்ம!! செம்ம!! ஆகமொத்தம் இந்த ஆண்டு வந்த தெலுங்கு படங்களில் கதையிலும் வசூலிலும். நல்ல வரவேற்ப்பையும் பெற்ற குட் பிலிம்.ஒரு சில நண்பர்கள் சொன்னார்கள் சில தேவை இல்லாத காட்சிகள் போர், கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ன்னு அவங்க அவங்க விருப்பம் படி சொன்னாக, அது அவங்க விருப்பம். தான். முடிந்தால் ஒரு வீக் என்ட் ரெண்டேமுக்கால்மணி நேரம் ஒதுக்கி கண்டிப்பா பாக்லாம்... 101% Sure Worth
✵ படத்துக்கு ஏற்றமாதிரி.கதாபாத்திரங்களு
✵ வழக்கமா எல்லா படங்களிலும் மெயின் வில்லனா நடிப்பவர் அப்புறம் எல்லா படங்களிலும் குடிகாரவே நடிப்பவர் அவங்க எல்லாருக்கும் இந்த படத்துல சிறப்பான டீசன்ட் கேரக்டர்ஸ், ஒவ்வொருத்தருக்கும் பக்காவான ரோல் NTR ஓட ரெண்டாவது அண்ணாதான் படத்துக்கு தேவையான்னு தோன்றியது.
#Don't_Miss <3 span="">3>
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment