Lila Says (2004) இப்படியும் ஒரு படம்
டிராமா ROMANCE CRIME படங்களை பார்பவர்களுக்கு இந்த படமும் பிடிக்கும்.
பிரெஞ்சு மொழி படமான இந்த திரைப்படம் ஒரு சிறந்த நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட சிறப்பான படம்தான்..
முதல் ஐந்து ஆறு நிமிடத்திலே நம்மை பார்க்க தூண்டும் ஆர்வத்தை அதிகரிக்கும் அதவாது குறிப்பா இளைங்கர்களுக்கு.படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்பு வரும் காட்சியே நம்மை தொடர்ந்து பார்க்கவைக்கும்.
இந்த படத்தோட கதை என்னென்ன லீலா வும் அவள் சொல்வதும் தான்... மத்தபடி எதையும் சொல்ல மாட்டேன்...
ஆமா இது அந்த படத்தோட காபி தான். அந்த படத்தோட டீ தான். ன்னு நான் எதையும் சொல்ல விரும்பல.. சாயல் தான் அவர் எழுத்து இயக்கம்ன்னு போட்டது தப்புது தான் சிலர் இதெல்லாம் பார்க்க மட்டேன் குப்பை படம் ன்னு நிறைய போஸ்ட் பார்த்தேன் ,
என்னை பொறுத்தவரை காபி அடிக்கப்பட்ட படங்களை பார்க்கமாட்டேன் என்றால் நீங்கள் வெறும் உலகசினிமா மட்டும் பார்த்துகொண்டு இருந்தால் போதுமானது..
இந்த லீலா சேயிஸ் படமும் தெலுங்கில் குமாரி 21f ரெண்டும்ப கிட்டத்தட்ட ஒன்றே தான் கொஞ்சம் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து நேரத்தை கூட்டி பாடலை சேர்த்து கொஞ்சம் வேற கதைய கொண்டுவந்து இயக்குனர் சுகுமார் எடுத்திருக்கிறார்.. பிடித்திருகிறது..
இதில் பின்னணி இசை பிரம்மாதம் .. சில சில கெட்டவார்த்தைகளும் கொஞ்சம் சேட்டைகளும் 18+ காட்சிகள் இருப்பதால் இது பெரியவர்களுகான படம் ..
நேரம் கிடைத்தால் ரெண்டையும் பாருங்கள் ஒரு திரைப்படமாக ரெண்டுமே பார்க்க நன்றாக தான் இருக்கும்..பார்க்கவே முடியலடா சாமி என்றால் நான் பொறுப்பல்ல..
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment