Lens (2017) Tamil
இளம் வயதில் தெரிந்தோ தெரியாமலோ , செல்லக்கூடாத தளங்களுக்கோ அல்லது பார்க்க கூடாத படங்களையோ பார்த்து . அதற்கு அடிமையாகி , அடுத்த படியாக ஒரு படி மேல் ஏறி, என்னனமோ செய்துகொண்டு இருக்கின்றார்கள் . இந்த சூழலில் இதுபோன்ற படங்களை பார்த்தவாது , மனிதனின் கசப்பான மறுமுகத்தை தெரிந்துகொள்ளலாம் என்பதற்காகவும் , தவறை செய்பவன் திருந்துவதர்க்காகவும் நிச்சயம் இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டுகிறேன் .
ஆபாச தளங்களில் தங்கையின் வீடியோ வை பார்த்த அண்ணன் , "தங்கை தற்கொலை" . தன் மனைவி வேறொருவனோடு அந்தரகத்தில் இருப்பது போன்ற முகநூலில் புகைப்படம் பகிர பட்டதை பார்த்த கணவர் தற்கொலை . இப்படி பல தற்கொலைகள் செய்திதாள்களிலும் , தொலைகாட்சிகளிலும் பார்த்து இருப்போம் .அதற்கு பின்னணில் இருக்கும் பிரச்னைகள் என்ன ? அதனால் பாதிக்கப்படுவோர் யார்? யார்? என்பதனை பற்றி நினைப்பது இல்லை .
ஏன் நினைக்கணும். நான் நினச்சி??? அப்படின்னு மனநிலை யோசிக்க தோன்றும் . உங்களுக்கான பதில் இதுல இருக்கும் . நீங்களும் தான் காரணம் அவங்க தற்கொலைக்கு அப்படின்னு பொட்டில் அடித்த படி பதில் இருக்கும் . சரி இதை எல்லாம் ஒழித்து கட்டிவிட்டால் எந்த பிரச்னை இல்லாம நாகரிமாக சூழல் சமுதயாத்தை கொண்டு வந்துருவீங்களா ன்னு யாராச்சும் கேளுங்க . கேற்பதற்கு முன்னாடி நீங்க ஆண் தானா ? என்பதை உங்களிடம் கேட்டுக்கொண்டு பிறகு கேள்விகளை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில், வெறும் வாய் "வீர வசனத்திற்கும்", அர்த்தமில்லா ஆதங்கத்திற்கும் . அரங்கம் அதிர கொண்டாடியவர்களுக்கு இந்த திரைப்படத்தை பார்ப்பது சற்று கடினம் தான் . ஒன்னே முக்கால் மணி நேரம் . நமக்கு மட்டுமே நம் மனதிற்கு மட்டுமே மறைத்து வைத்து , வெளில யாருக்கும் தெரிய கூடாது அது தப்பு ன்னு தெரிஞ்சும் செய்யுறோம் பாருங்க . அவங்களுக்காக தான் இந்த திரைப்படம்..
லென்ஸ் , இந்த திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் " மத்தவங்க யாரவது பக்கத்துல இருந்த மனுஷன் ரொம்ப நல்லவனா நடிக்க ஆரம்பிச்சுடுவான் ..
" இரணூறு சதவிகிதம் உண்மை . இப்ப இந்த போஸ்ட் க்கு கூட கமெண்ட் எப்படி வரும் தெரியுமா .. இவ்ளோ சொல்றார் ல சொல்ட்டு நேரா எங்க போவாரு அங்க தான் போவாரு .. அப்படின்னு சொல்லுற மன நிலையை மாற்ற முடியாது ..
முடிந்தா இந்த திரைப்படத்தை பாருங்க .. தன் குடும்பத்தயாவது வாழுற ஒரு ஜென்மம் , சந்தோசமா வெச்சுக்க பாருங்கையா. கேள்விகளை என்னிடம் கேற்காதே . உனக்கு பதில் சொல்லி என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை . வேண்டுமானால் தேவையென்றால் Inbox வா பதிலை உருவாக்கி தரேன் உன் கேள்வியோடு பொருத்திக்கொள் .
நன்றி
#சிவஷங்கர்

1 உங்கள் கருத்து:
Post a Comment