Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

மாநகரம் (2017)

எப்பவாது  ஒரு  முறை  தான்  இப்படிப்பட்ட   படங்கள்  வந்து  நம்மை  ஆச்சர்யத்தில்  ஆழ்த்தும்  அப்படி  ஒரு  பெர்பெக்ட்  திரைப்படம்  தான்  மாநகரம் .


நான்  ஒரு  திரைப்படத்திடமிருந்து எதிர்பார்ப்பது கதை , கல்லூரி  படிச்ச  நாலு  வருசத்துல  எத்தனையோ  படம்  பாத்தாச்சு . அப்படி  ஏதும்  பார்த்த  படங்களில்  இல்லை எந்த  கதையும்   ஈர்க்க  வில்லை , அதே  வருத்தெடுத்த மசாலா , காதல் , ஆக்சன் , கமர்சியல்  ன்னு  நொந்து  வேதனை  ல  இருந்த  எனக்கு  விருந்தா  அமைந்த  ஒரு  திரைப்படம்  தான்  மாநகரம் .


சாதாரண  ஒரு  பிரச்னையை  கதையா    எடுத்து  விருவிருப்பா  பண்ணலும்  சரி  , இல்லை  முடிச்சை  அவிழ்கிற  மாதிரி  எதிர்பார்ப்பை  அதிகம்  கிளறி  விடுகிற மர்மான  கதையாகட்டும் , எதுவா  இருந்தாலும்  இந்த  சீன்   தேவையே  இல்ல  .  நேரத்தை  ஓட்ட   தான்   இதெல்லாம்  வச்சு  இருக்காங்க  ன்னு  இன்னும்  பொலம்பல்கள்  இருந்து  கொண்டிருக்கும்  நிலையில் . பிழை  இல்லாமல் அதே  நேரத்தில்  நம்மை  அசர  விடமால்  ஒரு  படம்  பண்றது  , சாதாரண  விசியமில்லை .. ஒரு  சின்ன  தப்பு  பண்ணாலும்   டோட்டலா   பாதிக்கும் .அதை  எல்லாம்  கட்சிதமாக  வெளிப்படுத்தி அசத்தி  விட்டார் ..

இதுலயும்  தப்பு  கண்டுபிடிக்கிறேன்  , பிழை  கண்டு  பிடிக்கிறேன்  , லாஜிக்  ஓட்டை  கண்டுப்பிடிக்கிறேன்  என்றால்  உங்கள  போல  முட்டா  புன்னகைகள்  வேற  யாருமே  இல்லை .  வருசத்துக்கு  ஒரு  படம்  நம்  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்யும்  அப்படி  செய்யும்  படங்கள்  வெகுநாள்கள்  திரையில் இருக்க  விடுவதில்லை , அலி  குலி  ன்னு  வாரம்  ஒம்பத்தி  ரெண்டு  தேறாத தமிழ்  படம்  வருது  ஆகையால்  மக்களே  இருக்கும்  போதே  நீங்களே  பார்த்து  ரசித்து  கொள்ள  வேண்டியது  தான் ..

அமாம்  படத்தோட  கதை  என்ன ?  சொன்னதான்  பாப்பேன்  என்று  ஒரு  சிலர்  இருப்பாங்க  ..  இது  ஒரு  நல்ல  கதை  பாசு  . ஒன்னு  இல்ல  ரெண்டு  , ரெண்டு  இல்ல மூணு   ..இல்ல  இல்ல  எப்படி  சொல்லுவேன் ...  கதைகள்  பாருங்க  புரியும்..யார்  யார்  எல்லாம்  பாக்லாம் ?  மனுசனா  பொறந்த  அனைவரும் ..
காமெடி .. அதுக்கு  201% கேரண்டி  வயிறு  வலி  உறுதி ..

அப்பறம்  என்ன  உடனே  எங்க  ஓடுகிறதோ , தேடி  பிடித்து  பார்த்துவிடுங்கள் 

நன்றி 

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger