Bombay Talkies (2013) நான்கு விதமாய் கதை சொல்லல்
<3 span="">3> ஒரே படம் நான்கு கதைகள் , நான்கு இயக்குனர்களும் இந்தியில் சிறப்பான படங்களை தந்துகொண்டிருப்பவர்கள்.
இந்தி சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
<3 span="">3> முதல் கதையை பார்த்து முடித்தேன் பிடித்தது , இரண்டாவது கதையை பார்க்க பார்க்கவே பிடித்தது, மூன்றாவது கதை சூப்பர், பைனல் அனுராக் கலக்கிவிட்டார் கிரேட் ,நான்கும் பக்கா நல்ல படம் எனக்கு மிகவும் பிடித்திருகிறது.
<3 span="">3> எளிமையான நடிப்பின் மூலம் நம்மை கவர வைக்கிறார்கள் , ஆரம்ப கதையான Ajeeb Dastaan Hai Yeh இயக்கிவர் Karan Johar ஷாருக்கானின் நெருங்கிய நண்பர், அவரை வைத்து வெற்றி படங்களையும் சிறப்பான படங்களையும் கொடுத்தவர். கதையை சொல்லமாட்டேன் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். :D
<3 span="">3> ரெண்டாவது கதை Star - (Nawazuddin Siddiqui) பட்டய கிளப்பி இருக்கிறார் . இயக்கியவர் Dibakar Banerjee ,இது குறுங்கதையான சத்யஜித் ஸ்டோரி யை மையபடுத்தி எடுக்கப்பட்டது.கதையின் மையக்கரு என்னேனா எல்லாத்தையும் விட தன்னுடைய மகள் மேல் வைத்திருக்கும் அந்த பாசம். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக இருக்கும்.கண்டிப்பா பாருங்க உங்களுக்கும் கட்டயாம் பிடிக்கும் .Oye Lucky! Lucky Oye! , Detective Byomkesh Bakshy! போன்ற நல்ல படங்களை இயக்கிவர்,
<3 span="">3> மூன்றாவது படம் Sheila Ki Jawaani வேற லெவல் கான்செப்ட் சூப்பர். சிறுவனின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். பன்னிரண்டு வயது சிறுவன் கத்ரின்னா ரசிகன், அவங்க அப்பா அவனை ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் மேன் ஆக்கி பாக்கணும் ன்னு ஆசைபடுறார், அனா பையன் உடைய ஆசை வேற லெவல் அது என்னன்னு நீங்க படத்தை பாருங்க. <3 span="">3> Zindagi Na Milegi Dobara , Talaash போன்ற சிறப்பான படங்களை இயக்கிவர்.
<3 span="">3> பைனல் Murabba (Fruit Preserve) மாஸ்டர்பீஸ் இயக்குனர் அனுராக் <3 span="">3> , செண்டிமென்டிலும், பாசத்திலும் உருக்கிய படம்..உத்தரப்ரதேசதில் இருக்கும் விஜெய் தனது தந்தை உடல் நிலை மோசமாக இருக்கும் நிலையில் அவரது கடைசி ஆசையை நிறைவேர்த சொல்லி கேற்கிறார் , என்ன ஆசை என்று பாருங்கள் , அனுராக் <3 span="">3> என்று சொன்னாலே போதும் கிட்ட தட்ட எடுத்தவை எல்லாமே மாஸ்டர் பீஸ் படங்கள் தான்.
<3 span="">3> நான்கும் கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வொர்த் .. <3 span="">3>
நேரம் கிடைத்தால் கட்டயாம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் , எனக்கு பிடித்திருக்கிறது பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் :)
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment