Udaan (2010) தம்பியும் அண்ணனும் உண்மை கதை
<3 span="">3> சிறப்பான படம் அனுராக் <3 span="">3>
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு .ஒரு சிலருடைய வாழ்கை சிறப்பாக அமைந்துவிடுகிறது, நான் சொல்வதை மட்டும் தான் கேர்க்கனும், நான் சொல்வதை மட்டும் தான் செய்யணும், ன்னு அடிமைப்பட்டு வாழும் வாழ்க்கை இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் உண்மை கதை தான் இந்த உதான் ,
<3 span="">3> அனுராக் அவருடைய வாழ்க்கை கதை என்று விக்கி சொல்லுகிறது. அனைவருமே திறமையாக நடித்து இருக்கிறார்கள், ஹீரோவாகட்டும், சிறுவனாகட்டும், தந்தை ஆகட்டும். சிறி சிறு கதாபாத்திரங்கள் கூட சிறப்ப.
<3 span="">3> தாயை இழந்த மகன் ..எனக்கு எழுத்தாளர் ஆகணும் ன்னு ஆசை நான் அதைதான் படிப்பேன் ன்னு சொல்லும்போது, நீ எழுதி ஒன்னும் கிழிக்க வேணாம் சோறு திங்கணும் நா நான் சொல்வதை கேளு ,.மெக்கனிக்கல் படிக்க என்ட்ரெண்ஸ் எக்ஸாம் எழுத சொல்லுறார்.அது வரைக்கும் இவருடைய பேக்டரியில் வேலை பார்க்க சொல்லுறார்.இவருக்கு ஒரு தம்பி இருப்பதே வீடு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது , தந்தை சொல்வதுதான் எல்லாம் , தனிப்பட்ட சுதந்திரம் இல்லை , என்ன தான் ஆகிறது ?? ஒரு உணர்வு மிக்க கதை பாருங்கள் நிறைய விசியங்களை பார்ப்பதால் மட்டுமே உணர முடியும். படத்தை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு பார்பதற்கு பாக்காமலே இருக்கலாம் .. எனக்கு முழு விமர்சனம் வேண்டும் கட்டுரை வேண்டும் என்றா இணையத்தில் தேடி படித்துகொள்ளுங்கள்
<3 span="">3> அனைவராலும் பாராட்ட பட்ட படம் ஆனால் எதிர்பார்த்த அளவு திரையில் ஓடவில்லை, ஒரு சாதரான வணிகரீதியான வெற்றி பெற்றது.ஏழு வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தியன் சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டும் இல்லாமல் மேலும் சில திரைப்படவிழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.
<3 span="">3> இத்தாலி நாட்டில் குழைந்தைகள் திரைப்படபிரிவில் கலந்து சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது .56th Filmfare Awards மொத்தம் உள்ள அத்தனை விருதுகளையும் குவித்தது, சிறந்த கதைக்காகவும், திரைக்கதைகாகவும் அனுராக் <3 span="">3> .2010 வெளிவந்த படங்களில் மிக நல்ல சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
<3 span="">3> மிக நல்ல படங்களும் தவறவிடபடுகின்றன, நேரம் கிடைத்தால் கட்டயாம் இந்த படத்தை பார்க்கவேண்டும்.
இப்படிப்பட்ட படங்களை பொறுமையுடன் பார்ப்பது அவசியம் , அப்படி பார்க்க முடியாதவர்கள் Trailer ஓடு மட்டும் நிறுத்திகொள்ளுங்கள்,ஏற்கனவ
#கமெண்ட்ஸ் எதிர்பார்க்க படுகிறது
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment