DEV D ஒரு சில படங்களின் தாக்கம் நம்மிடம் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்கி விடாது
<3 span="">3> ,
<3 span="">3> சிறுவயதில் இருந்தே தேவ் <3 span="">3> மற்றும் பரோ பாசமா ஜாலி யா இருந்து வராங்க. சிறுவயது இருந்தே காதல் தான் ன்னு வைத்துகொள்ளுங்களேன், தேவை ஒரு காரணத்தால லண்டன் ல படிக்க அனுப்பி வைத்து விடுகிறார் தேவின் அப்பா.
படிப்பை முடித்து வரும் தேவ் க்கும் பரோ க்கும் இடைல பிரச்சனை வருகிறது.பிறகு என்ன நடக்கும் என்பதை அனைவரும் தெரிந்ததே.
அதுக்கப்புறம் இவர் போதை பொருளுக்கு அடிமை ஆகிவிடுகிறார்.. பிறகு நடப்பதெல்லாம் மீதி கதை தான், தேவ் கொஞ்சம் முன்கோவகாரன் தான் படத்தை பாருங்க மீதி எல்லாம் புரியும், குறிப்பா லெனி கதை ,
ஒவ்வொரு கதை பற்றி தெரிந்துகொண்டு பார்ப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை. பக்கம் பக்கமாக கட்டுரை எழுத எனக்கு விருப்பம் இல்லை ..
அதெல்லாம் நான்தான் எல்லாம் என்று செதுக்குபவர்கள் வேலை ..
<3 span="">3> படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் DEV , PARO , லெனி ஒவ்வொருத்தருடைய கதைதான், திரைக்கதை வடிவமைத்த விதம் சூப்பர், யாருக்கும் இங்க சும்மா வேலை இல்ல எல்லோருக்கும் முக்கிய கதாப்பாத்திரம் தான் தேவ்அப்பா வாகட்டும், பரோ அப்பாவாகட்டும், லெனி அப்பவாகட்டும் திரையில் தோன்றிய ஒவ்வொருத்தரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
<3 span="">3> இந்த படம் நிறைய விருதுகளை வென்றுள்ளது , அதுமட்டும் இல்லாமல் தேசிய விருது, சிறந்த இசைக்காக வாங்கி உள்ளது, சும்மா சொல்ல கூடாதுங்க மொழி ஒண்ணுமே புரிலை நாளும் பாட்டு சூப்பர் Nawazuddin Siddiqui <3 span="">3> , எனக்கு எதோ அர்த்தமுள்ள தத்துவ பாடலை கேற்பது போன்ற பீலிங்.அந்த லவ் பெயில் ஆனதும் கல்யாணத்தில் பாடும் சாங்,
<3 span="">3> நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம், பொறுத்திருந்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கலாம் , எனக்கு இப்படி பட்ட படங்களை பார்க்கும் பொழுது மேலும் படங்களை பார்க்க ஆர்வம் அதிகரிக்கிறது,,நன்றி அனுராக் காஷ்யப் <3 span="">3>இவருடைய இந்த படம் சிறந்த திருப்பு முனை படமாக பாராட்ட படுகிறது.. இன்று வரை..
இப்படிப்பட்ட படங்களை சினிமா விரும்பிகள் தாராளமாக
பார்க்கலாம் இருந்தாலும் IMDB இல் Parents Guide இதெல்லாம் கொஞ்சம் பார்த்துவிடுங்கள் ,,

<3 span="">3> பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்கள், இந்த படத்தை தங்கள் நண்பர்களுக்கும் பார்க்க சொல்லி பகிருங்கள், பார்க்கவேண்டிய லிஸ்ட் இல் வைத்துக்கொள்ளுங்கள், அனுராக் படங்களில் இதுவும் ஒரு சிறந்த மாஸ்டர் பீஸ் படம்,,
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment